3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் - Kallakurichi TV 28-08-2021
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்:
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி மேற்குவங்காளத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க வெளிநடப்பு செய்தது.
தேர்வு இல்லை.. ரூ.41,420/- சம்பளம் - இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Archery , Athletics, Basketball,Boxing ,Cycling ,Fencing ,Football ,Gymnastics ,Handball ,Hockey ,Judo , Kabaddi ,Karate ,Kho-Kho , பதவிக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப மொத்தமாக 220 காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உடையவர்கள் comments'la கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2021 – 10.10.2021
வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்: செப்.1 முதல் தமிழக பள்ளிகளில் புதிய விதிமுறைகள்!
தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11, 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும்.
வகுப்பில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் நடைபெறும்.
மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
#Kallakurichi News 2021
#News
#Budget 2021
Welcome to Kallakurichi TV Channel
This Playlist for Kallakurichi News Video
Now Watch this Video
►https://youtu.be/KNr5Hm3RQio
Subscribe to Kallakurichi TV Channel
► https://www.youtube.com/channel/UCZp0PPAJlHy7HGWlo59tBPQ?sub_confirmation=1
Connect With Kallakurichi TV on social media:
Facebook ►https://www.facebook.com/KallakurichiTv-103791748671524
Instagram ►https://www.instagram.com/kallakurichitv
Twitter ► https://twitter.com/Kallakurichitv
Now watch Enjoy Life Tamil Channel Complete Video
► https://www.youtube.com/channel/enjoylifetamil?sub_confirmation=1
Connect With Enjoy Life Tamil on social media:
Facebook ► https://www.facebook.com/tamilenjoylife
Instagram ►https://www.instagram.com/enjoylifetamil
Twitter ►https://twitter.com/enjoylifetamil
No comments:
Post a Comment