மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளில் "தானே' வீடு கட்டும் பணியை, ஒன்றிய சேர்மன் கந்தசாமி பார்வையிட்டார்.
மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளில் மூன்று கட்டங்களாக 5,570 "தானே' வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், முதல் கட்டமாக பயனாளிகளைத் தேர்வு செய்து, பனையாந்தூர், வள்ளிமதுரம், புலிகரம்பலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் வீடுகள் கட்டுமானப் பணி நடந்து வருகின்றன.
இப்பணிகளை ஒன்றிய சேர்மன் கந்தசாமி பார்வையிட்டார். தொடர்ந்து, பணிகளை தரம் பார்த்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பி.டி.ஓ.,க்கள் சுந்தரம், உதயசூரியன், பொறியாளர் மணிவேல், கூட்டுறவு வங்கித் தலைவர் பரமசிவம், கவுன்சிலர்கள் சம்பத்குமார், ராஜேஸ்வரி, ஊராட்சித் தலைவர்கள் தங்கராஜ், செல்வராஜ் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment