Tuesday, August 31, 2021

யூனியன் வங்கியில் ஸ்பெசலிஸ்ட் ஆபிசர்ஸ் பணி - விண்ணப்பிக்க 2 நாள் தான் - Kallakurichi TV - 1082021


#Kallakurichi News 2021 #News #Budget 2021 Welcome to Kallakurichi TV Channel This Playlist for Kallakurichi News Video Now Watch This Video ►https://youtu.be/wtVn_Q2YFMw Subscribe to Kallakurichi TV Channel ► https://www.youtube.com/channel/UCZp0PPAJlHy7HGWlo59tBPQ?sub_confirmation=1 Connect With Kallakurichi TV on social media: Facebook ►https://www.facebook.com/KallakurichiTv-103791748671524 Instagram ►https://www.instagram.com/kallakurichitv Twitter ► https://twitter.com/Kallakurichitv Now watch Enjoy Life Tamil Channel Complete Video ► https://www.youtube.com/channel/EnjoyLifeTamil?sub_confirmation=1 Connect With Enjoy Life Tamil on social media: Facebook ► https://www.facebook.com/tamilenjoylife Instagram ►https://www.instagram.com/enjoylifetamil Twitter ►https://twitter.com/enjoylifetamil இந்திய பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கம் வென்ற பெண் அவனி லெகரா. ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை இந்தியா, மகளிர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. அவனியின் தங்கமே இப்பிரிவில் முதல் தங்கமாகும். பாராலிம்பிக் துப்பாக்கி சுடுவதில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்து அவனி லெகரா இந்தியாவுக்காக netru தங்கம் வென்றுள்ளார். --------------------------------------------------- செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு இலவச பேருந்து: செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம் அடையாள அட்டையுடன் அரசு பேருந்துகளில் கட்டணம் இன்றி செல்லலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார் --------------------------------- இணையத்தில் வைரலாகும் #ValimaiSecondSingle ட்ரெண்டிங்! இன்று இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இசையமைத்த அஜித்தின் வலிமை திரைப்படத்தின் Second Single வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ------------------------------------- யூனியன் வங்கியில் ஸ்பெசலிஸ்ட் ஆபிசர்ஸ் பணி - விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு யூனியன் வங்கியில் காலியாக உள்ள Specialist Officers Posts பணிக்கு 247 இடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண comments la ulla link paarunga.

No comments: