உளுந்தூர்பேட்டை, திருச்செந்தூர் என தமிழகத்தில் புதிதாக 29 நகராட்சிகள்-தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 29 நகராட்சிகள் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக இருக்கும் நகராட்சிகளின் பட்டியல்..
1. பள்ளப்பட்டி,
2. திட்டக்குடி,
3. மாங்காடு,
4. குன்றத்தூர்,
5. நந்திவரம்,
6. கூடுவாஞ்சேரி,
7. பொன்னேரி,
8. திருநின்றவூர்,
9.சோழிங்கர்
10. இடங்கனசாலை
11. தாரமங்கலம்
12. திருமுருகன் பூண்டி
13. கூடலூர்
14. காரமடை
15. கருமத்தம்பட்டி
16. மதுக்கரை
17. வடலூர்
18. கோட்டக்குப்பம்
19. திருக்கோவிலூர்
20. உளுந்தூர்பேட்டை
21. அதிராம்பட்டினம்
22. மானாமதுரை
23. சுரண்டை
24. களக்காடு
25. திருச்செந்தூர்
26. கொல்லன்கோடு
27. முசிறி
28. லால்குடி
29. புகளூர் மற்றும் tnpl புகளூர் பேரூராட்சிகள் இணைப்பு
தமிழ்நாட்டில் ஏற்கனவே 121 நகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது 29 நகராட்சிகள் புதிய அறிவிப்பின் மூலம் 150 நகராட்சிகள் ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சட்டப்பேரவையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
#Kallakurichi News 2021
#News
#Budget 2021
Welcome to Kallakurichi TV Channel
This Playlist for Kallakurichi News Video
Now Watch this Video
►https://youtu.be/2NKB74qfNFA
Subscribe to Kallakurichi TV Channel
► https://www.youtube.com/channel/UCZp0PPAJlHy7HGWlo59tBPQ?sub_confirmation=1
Connect With Kallakurichi TV on social media:
Facebook ►https://www.facebook.com/KallakurichiTv-103791748671524
Instagram ►https://www.instagram.com/kallakurichitv
Twitter ► https://twitter.com/Kallakurichitv
Now watch Enjoy Life Tamil Channel Complete Video
► https://www.youtube.com/channel/enjoylifetamil?sub_confirmation=1
Connect With Enjoy Life Tamil on social media:
Facebook ► https://www.facebook.com/tamilenjoylife
Instagram ►https://www.instagram.com/enjoylifetamil
Twitter ►https://twitter.com/enjoylifetamil
No comments:
Post a Comment