கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி - Kallakurichi TV
Tamilஐ Tamizh ஆக மாற்ற வேண்டும்: சட்டமன்றத்தில் கோரிக்கை!
செம்மொழியில் சிறந்த எழுத்தான ழகரத்தை பயன்படுத்தி ஆங்கிலேயர் விட்டுச்சென்ற Tamil என்பதை Thamizh என மாற்றி அமைக்க முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்” என்று வில்லிவாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் பேசினார்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி - புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 90-ஆக அதிகரிப்பு - தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏராளமானோர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து பேரோன் ஹோட்டல் அருகிலும் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 13 கொல்லப்பட்டுள்ளனர் என்று தொடக்க நிலையில் அடையாளம் காணப்பட்டது. தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 150 பேர் குண்டு வெடிப்பால் காயமடைந்துள்ளனர். அதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
#Kallakurichi News 2021
#News
#Budget 2021
Welcome to Kallakurichi TV Channel
This Playlist for Kallakurichi News Video
Now Watch this Video
►https://youtu.be/Cy_bcY4GmPY
Subscribe to Kallakurichi TV Channel
► https://www.youtube.com/channel/UCZp0PPAJlHy7HGWlo59tBPQ?sub_confirmation=1
Connect With Kallakurichi TV on social media:
Facebook ►https://www.facebook.com/KallakurichiTv-103791748671524
Instagram ►https://www.instagram.com/kallakurichitv
Twitter ► https://twitter.com/Kallakurichitv
Now watch Enjoy Life Tamil Channel Complete Video
► https://www.youtube.com/channel/enjoylifetamil?sub_confirmation=1
Connect With Enjoy Life Tamil on social media:
Facebook ► https://www.facebook.com/tamilenjoylife
Instagram ►https://www.instagram.com/enjoylifetamil
Twitter ►https://twitter.com/enjoylifetamil
No comments:
Post a Comment